Say (O Muhammad (SAW)): "He is Allâh, (the) One. "Allâh-us-Samad,[Allâh the Self-Sufficient Master, Whom all creatures need, (He neither eats nor drinks)]. "He begets not, nor was He begotten; "And there is none co-equal or comparable unto Him."-(The Noble Quran-112:1-4) (நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை, (எவராலும்)பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. -(திருக்குர்ஆன் - 112:1-4)
I am honored to have this opportunity and I would like to begin by saying that all of you have an equal responsibility. That responsibility is to listen with an open heart and an open mind. In a world filled with prejudice and cultural conditioning, it is very hard to be able to find people to take a moment to think about life objectively and try to arrive at the truth about this world and the real purpose of our lives.
Unfortunately, when you ask most people the question: "What is the purpose of life?" (such a fundamental and important question), they will not tell you what they have concluded through observation or analytical reasoning. Rather, in most cases, they will simply tell you what someone else said, or they will tell you what is "commonly presumed" by others, i.e., What my father said purpose of life is, what the minister of my church said the purpose of life is, what my teacher in school said, what my friend said, etc. If I ask anyone about the purpose of eating or why do we eat, everyone will say [in one word or another] that it is for nutritional purposes, because nutrition sustains life. If I ask anyone why they work, they will say because it's a necessity in order to support themselves and to provide for the needs of their families. If I ask anyone why they sleep, why they wash, why they dress, etc., they will answer with appropriate answers, for these are common necessities for all human beings. We can follow this line of questioning with a hundred questions and receive the same or similar answers from anyone in any language from any place in the world.
Then I ask you the question: Why, when we ask the question, "What is the goal and purpose of life?" that we get many different answers? It is because people are confused; they don't really know. They are stumbling in the dark, and rather than say, "I don't know"; they just offer any answer they have been programmed to give. Think about it. Is our purpose in this world simply to eat, sleep, dress, work, acquire some material things and enjoy ourselves? Is this our purpose? Why are we born? What is the object of our existence? What is the wisdom behind the creation of man and this tremendous universe? Think about those questions.
Here I would like to mention a few verses from the Holy Quran that address this subject. We seek the protection of Allah from every evil thing. Allah mentions to us in the Holy Quran, "And to Allah belongs the dominion of the heavens and the earth, and Allah is over all things competent. Indeed, in the creation of the heavens and the earth and the alternation of the night and the day are signs for those of understanding-Who remember Allah while standing or sitting or [lying] on their sides and give thought to the creation of the heavens and the earth, [saying], "Our Lord, You did not create this aimlessly; exalted are You [above such a thing]; then protect us from the punishment of the Fire." Surah 3: Ayahs 189-191
Now here in these verses, Allah draws our attention to the creation of the heavens and earth, the alternation of the night and the day, the creation of the universe. HE calls our attention to their creation and their precision, and mentions those who contemplate the wonders of creation and realize that this was not created for any foolish purpose, [that Allah is exalted above doing such a thing] and they seek refuge with Allah from the punishment of Hell. Truly, when you see the design of all that Allah created, you realize it is very powerful and very precise. Something very powerful and very precise; something beyond your own calculation and imagination, cannot be foolish.
My dear respected brothers and sisters, we have to ask ourselves a further question. When you see a bridge, a building or an automobile, you automatically consider the person or company that constructed it. When you see a large ship, an airplane, a rocket, a satellite; you also think about how incredible it is. [You know by its design who the maker is.] When you see a super international airport, nuclear plant or an orbiting space station you have to be thoroughly impressed with the engineering dynamics that are involved. Yet, these are just things that are manufactured by human beings. So what about the human body with its massive and intricate control systems? Think about it.
Think about the brain: how it thinks, functions, analyzes, retrieves and stores information, as well as distinguishes and categorizes information in a millionth of a second, all of this constantly.
Think about the brain for a moment. (And don't forget the fact that you are using your brain to consider itself!) This is the brain that made the automobile, the rocket ships, the boats, and so on. Think about the brain and who made that!
Think about the heart. Think about how it pumps continuously for sixty or seventy years [taking in and discharging blood throughout the body] maintaining steady precision throughout the life of the person.
Think about the kidneys and the liver and the various functions they perform. The purifying instruments of the body that perform hundreds of chemical analyses simultaneously and also controls the level of toxicity in the content of the body. All of these are done automatically.
Think about your eyes, the human cameras, that adjust, focus, interpret, evaluate, discern color automatically, naturally receiving and adjusting to light and distance.
Think about it-Who created them? Who has mastered their design and function? Who plans and regulates their function? Human beings do this? No, of course not. What about this universe?
Think about this. This earth is one planet in our solar system, and our solar system is one [of possible many] solar systems. Our galaxy, The Milky Way, is one of the galaxies. There are ONE HUNDRED MILLION GALAXIES in the universe. They are all in order and they are all precise. They are not colliding with each other. They are not conflicting with on another. They are swimming along in an orbit that has been set for them. Did human beings set that into motion and are human beings maintaining that precision? No, of course not.
Think about the oceans, the fish, the insects, the birds, the plants, bacteria, and chemical elements that have not yet been discovered and cannot be detected even with the most sophisticated instruments. Yet each of them has a law that they follow. Did all of this synchronization, balance, harmony, variation, design, maintenance, operation and infinite numeration happen all by chance? Do these things function perfectly and perpetually also by chance? No, of course not. That would be totally illogical and foolish. In the least, it indicates that however it came to exist-it exists beyond the realm of human capability. We will all agree to that. The Being, The Almighty Power, God, The Creator who has the knowledge to design and proportion created all of this and is responsible for maintaining it. HE is the only one that deserves praise and gratitude.
If I were to give each one of you one hundred dollars for no reason, just for being here, you would at least say thank you. What about your eyes, your kidneys, your brain, your children, and your life: Who gave you all of that? Is He not worthy of praise and thanks? Is He not worthy of your worship and recognition?
My brothers and sisters, that in a nutshell, is the goal and purpose of this life. Allah said to us in the Holy Quran: "And I did not create the jinn and mankind except to worship Me." [Surah 51: Ayah 56] this is what the Almighty said.
Our purpose in this life is to recognize The Creator, to be grateful to Him, to worship Him, to surrender ourselves to Him and to obey the laws that He has determined for us. It means worship is our purpose in life. Whatever we do in the course of that worship, [i.e., the eating, the sleeping, the dressing, the working, the enjoying,] between birth and death is consequential and subject to His orders. But the main reason for our creation is worship. I don't think anyone who is analytical or scientific will have much of an argument with that purpose. They may have some other reason with themselves-but that is something they have to deal with between themselves and Almighty God.
Brief Description :
Khalid Yaseen delivered this lecture in Saudi Arabia in 1994, which resulted in 43 persons accepting Islam on that very night.
Khalid Yaseen embraced Islam in 1965 and is currently the Director of the Islamic Teaching Institute in the USA. He specializes in a variety of topics and areas including: Youth, Islamic History, Culture, community development and Dawah work. He has lectured in a variety of places and locations both nationally and internationally and has been the means by which a large number of non-Muslims have reverted to Islam.
You can find more lectures in http://sultan.org
أَلَمْ يَرَوْاْ كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍ مَّكَّنَّاهُمْ فِي الأَرْضِ مَا لَمْ نُمَكِّن لَّكُمْ وَأَرْسَلْنَا السَّمَاء عَلَيْهِم مِّدْرَارًا وَجَعَلْنَا الأَنْهَارَ تَجْرِي مِن تَحْتِهِمْ فَأَهْلَكْنَاهُم بِذُنُوبِهِمْ وَأَنْشَأْنَا مِن بَعْدِهِمْ قَرْنًا آخَرِينَ 6
அதியற்புதமா ? அதிபயங்கரமா ?
இதற்கு முன் அசந்துப் போகும் அதிசயம் என்ற தலைப்பிட்டு ஒட்டகத்திற்குள் அமைந்திருக்கும் இறைவனுடைய அற்புதத்தை பல தொடர்களாக தொடர்ந்து எழுதி இருந்தோம். ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா? 88:17. என்றுக் கூறி இறைவன் ஆய்வு செய்யச் சொல்கின்றான் எந்த சமுதாயத்தைப பார்த்து இறைவன் கூறினானோ அவர்களுக்கு முந்திக் கொண்டனர் ஏகஇறைவனுடைய வல்லமைக்கொப்ப ஏற்றுக் கொள்ள மறுக்கும் சமுதாயத்தின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.
உலகம் முடியும் காலம் வரை நிலைத்திருக்கக் கூடிய அதிசயமே இறைவன் புறத்தில் நிகழத்திக் காட்டக் கூடிய அற்புதம்.
அதுபோன்ற அற்புதங்களைக் கண்டு நமது வாழ்வை சீரான வழியில் அமைத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம்.
இல்லை என்றால் இறைவனுடைய புறத்திலிருந்து அதிர வைக்கும் அதிபங்கர சம்பவம் ஏற்பட்டால் அதிலிருந்து தப்ப முடியாது.
இது இறைவனுடைய வல்லமையால் நிகழ்த்தப்பட்டது தான் என்று அப்பொழுது தெரியவரும் அப்பொழுது இந்த ஒரு தடவை இதிலிருந்து தப்பிக்க வைத்து விட்டால் அதன் பிறகு இறைவளை அவனுடைய வல்லமைக்கொப்ப நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்து நமது வாழ்வை மறுமை வெற்றிக்காக அமைத்துக் கொள்வோம் என்று நினைத்தால் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாது.
10:49. ''அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
மாயாஜாலத்தில் வீழ்ந்து கிடக்கும் மானுடம்
இறைவன் புறத்திலிருந்து நிகழ்ந்த அற்புதங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்கும் மக்கள் மனிதர்கள் நிகழ்த்திக் காட்டும் சில கண்கட்டி வித்தைகள்> மாயஜாலங்களில் அதிக ஆர்வம் காட்டுகி;னறனர் ஷைத்தான் இப்படித் தான் தூண்டுவான்.
உதாரணத்திற்கு ''ஹாரி பாட்டர்'' எனும் கற்பனை மாயாஜாலக் கதையில் ஏராளமான மக்கள் தங்களுடைய பொண்ணான நேரத்தை வீணடித்துக் கொண்டதை எடுத்துக் கொள்ளலாம்.
விற்பனையில் மிகப் பெரிய சாதனைப் படைத்த அந்த நாவலில் சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் வெறும் கற்பனையே ???
அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே நூல்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. முதல் நாளிலேயே 1 கோடி புத்தகங்கள் விற்று விட்டதாக கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளிலும் ஹாரி பாட்டர் நூல்கள் படுவேகமாக விற்றன. இந்தியாவிலும். சென்னையில் 'லேண்ட்மார்க்' உள்ளிட்ட சில பிரபல நிருவனங்களிலும் விலை அதிகம் (ரூ. 975) என்றபோதிலும் கூட பலரும் ஆர்வத்துடன் நூல்களை வாங்கிச் சென்றனர் உலகச் சிறுவர்களின் மனம் கவர்ந்த மாயாஜால மந்திர நாயகனான ஹாரிபாட்டர் சிறுவர்களை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்து விட்டான் என்று ஆஹா ஓகோ வென்று ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு எழுதித் தள்ளின.
மதிமயங்கி மாயாஜாலத்தில் வீழ்ந்து தங்களுடைய பொண்ணான நேரத்தை வீணடிப்பவர்கள் உண்மையில் இறைவனுடைய புறத்தில் நிகழ்த்தப்படும் அதிசயத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்.
மூஸா(அலை) அவர்களுடைய காலத்தில்
மூஸா(அலை) அவர்கள் மூலமாக ஏகஇறைவன் சில அற்புதங்களை செய்து காட்டினான் அந்த அற்புதங்களைக் கண்ட மக்களில் மிகக் குறைவானவர்களே இது இறைவன் புறத்திலிருந்து நிகழ்த்தக் கூடிய அற்புதமே ! சாதாரண மனிதர்களால் இதை நிகழ்த்திக் காட்ட முடியாது என்று நம்பினர். அதுவும் அவ்வாறு நம்பி;க்கைக் கொண்டவர்கள் யார் தெரியுமா ?
அதிசயங்கள், அற்புதங்கள் எனும் பெயரில் மந்திர, தந்திர, மாயாஜால வித்தைகளை செய்யும் ஃபீல்டில் நின்று மக்களுடைய கண்களைக் கட்டி வயிற்றுப் பிழைப்பு நடத்தியவர்களேயாவார்கள்.
கொத்தும் குலையுமாக ஓரிடத்தில் ஒட்டு மொத்தமாக இறைவன் புறத்திலிருந்து நிகழ்த்திய அதியற்புதத்தை கண்டு விழிப் பிதுங்கி ஏகஇறைவன் ஒருவனே! என்று வீர முழக்கமிட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அதிசய வரலாறு எஜிப்தில் நிகழ்ந்தது.
அது நிகழ்ந்ததற்கான அத்தாட்சி இன்றும் எஜிப்திய அருங்காட்சியகத்தில் மக்கள் பார்த்து விகைக்கும் அதிசயப் பொருளாக வைக்கப்பட்டிருக்கின்றது.
கடவுள் இல்லை> நானே கடவுள் என்றுக் கூறி மக்களை தனக்கு சிரம் பணிய வைத்தவனையே உலக அதியசயத்தை சுற்றிப் பார்க்கும் மக்களுடைய கண்களுக்கு அதிசயப் பொருளாக்கினான் ஏகஇறைவன்.
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள் சில அற்புதங்களை மக்களுக்கு செய்து காட்டினார்கள் அவற்றை அந்நாட்டு மன்;னன் ஃபிர்அவுன் சூனியம் என்றுக் கூறியதுடன் எஜிப்து நகரின் மொத்த சூனியக் காரர்களும் அரன்மனைக்கு வரவழைக்கப்பட்டு இறைத்தூதர் செய்யும் அற்புதத்தை கூனியம் தான் என்று நிரூபிக்க முற்பட்டான்.
மாந்திரீகர்களும், இறைதூதரும் எதிரும் புதிருமாக இருக்க மன்னன் தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்க முதலில் இறைதூதர் மாந்திரீகர்களை நோக்கி நீங்களே முதலில் தொடங்குங்கள் என்றுக் கூறுகிறார்கள். (முதலில்) நீங்களே போடுங்கள் என்று மூஸா கூறினார் அவர்கள் (தமது) வித்தைகளை போட்ட பொழுது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள்> மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார்கள்> பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தார்கள் 7:116
அவற்றைப்பார்த்ததும் மன்னனும், மாந்திரீகர்களும், பார்வையாளர்களும் குதூகலமடைகின்றனர்.
நிச்சயமாக இறைவன் பொய்யை அழித்து உண்மையை நிலைநாட்டுவான் என்று இறைதூதர் கூறிக்கொண்டார்கள் அதன் பின் தனது கைத்தடியை எறியும் படி இறைவன் இறைதூதருக்கு செய்தி அனுப்புகிறான். உமது கைத்தடியைப் போடுவீராக ! என்று மூஸாவுக்கு அறிவித்தோம் உடனே அது அவர்கள் செய்து காட்டிய வித்தையை விழுங்கியது. 7:117
எத்தனை மாந்திரீகர்கள் வரவழைக்கப்பட்டனர், அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலையை கற்றிருப்பர் அத்தனையையும் இறைதூதருடைய கைத்தடியிலிருந்து வெளிப்பட்ட அற்புதம் ஒன்றுமில்லாமல் துடைத்தெறிந்துவிட்டது இதைப்பார்த்ததும் அவ்விடத்திலேயே இறைதூதர் மூஸா(அலை) அவர்களும்> அவர்களுடைய சகோதரர் ஹாரூன் அவர்களும் ஏற்றுக்கொண்ட இறைவனை நாங்களும் ஏற்றுக்கொண்டோம் என்றுக் குழுமி இருந்தவர்கள் மொழிந்தனர் அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம் என்றும் கூறினர். 121>122
அவ்வாறான அதிசயத்தைக் கண்ணால் கண்டப் பின்னரும் கூட அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ள வில்லை.
மாயாஜால ஃபீல்டில் இருந்து மக்களை ஏமாற்றியவர்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டனர்.
கடவுள் இல்லை,
நானே கடவுள்,
என்றுக் கூறி மக்களை ஏமாற்றி தனது ஆட்சிக் கட்டிலை காப்பாற்றுவதற்காக பிரகடனம் செய்த மன்னன் கூற்றை மக்கள் ஏற்றனர் அதனால் இறுதியில் அவனுடன் மக்களும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.
இறைவனுடைய அற்புதத்தைப் பார்த்து நம்பிக்கை கொண்ட மந்திரவாதிகளுடன் மக்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் இறைக் கோபத்திலிருந்து தப்பித்திருப்பார்கள் மறுத்ததனால் மன்னனுடன் மக்களும் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்
பெருமானார்(ஸல்) அவர்கள் காலத்தில்
1400 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை பெருமானார்(ஸல்) அவர்கள் இறைச்செய்தியை மக்களுக்கு எத்தி வைத்திக் கொண்டிருக்கையில் மக்;கள் அவர்களிடம் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுங்கள் என்றுக் கேட்ட பொழுது அதற்கு முன் தோன்றிய நபிமார்கள் செய்து காட்டிய அற்புதங்களை விட பிரம்மாண்டமாக சந்திரனை இருக் கூறாகப் பிளக்கச் செய்து இறைவன் காட்டினான்.
இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் (நபிகளார் இறைத்தூதரே என்பதற்கு) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும் படி கோரியதன் பேரில் நபி(ஸல்) அவர்கள்> சந்திரன் பிளவுபடுவதை அவர்களுக்குக் காட்டியது. நூல்: புகாரி3636. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அவர்கள்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளவுபட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் சாட்சியாக இருங்கள்'' என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். நூல்: புகார 3637. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்கள்.
மக்காவாசிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி(ஸல்) அவர்கள் காட்டினார்கள்.. நூல்: புகாரி 3638. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்.
மேற்கானும் சம்பவங்களை உண்மைப்படுத்தும் விதமாக சந்திர மண்டலத்தில் கால் பதித்த ஆம்ஸ்ட்ராங்க் குழுவினர்கள் சந்திரனை பலகோணங்களில் படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்தனர் அதில் சந்திரனில் காணப்பட்ட பிளவானப் பகுதியைப் பார்வையிட்டு அது ''அரேபியன் கிராஸ் '' என்றப் பெயரையும் அதற்கு சூட்டினர்.
கீழ்கானும் புகைப்படம் அமெரிக்காவின் வின்வெளி ஆய்வு நிருவனம் நாஸா (NASA) 1969-ம் வருடம் அனுப்பிய அப்போலோ-10 மற்றும் அப்போலோ-11 ஆகிய இரு செயற்கைகோல்கள் மூலம் எடுக்கப்பட்டது. படத்தில் காணப்படும் இக்கோடு சந்திரனை முழுவதுமாக சுற்றியுள்ளது.
சந்திரனில் காணப்படும் இக்கோடு சந்திரனை முழுவதும் சுற்றியுள்ளது. இக்கோடு ஒரு காலத்தில் சந்திரன் இரண்டாக பிளந்து பின்பு ஒன்றாக ஒட்ட வைக்கப்பட்டதை ஒற்றதாக உள்ளது. அதாவது ஒரு பொருள் இரண்டாக உடைந்த பின் அதனை ஒட்டுவதற்கு பற்ற வைத்து சீல் வைத்தது போல் உள்ளது. சுப்ஹானல்லாஹ் இறைவன் தூயவன்.
இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் முஸ்லிம் கட்சியின் தலைவர் டேவிட் மூஸா பிட்குக் (David Moosa Pidcook) கூறுகிறார் : இப்புகைப்படக் காட்சி பிபிசி தொலைக்காட்சியில் மூன்று நாஸா விஞ்ஞானிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் காட்டப்பட்டது.
இவ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சந்திரனை சுற்றிலும் காணப்படும் இக்கோடு ஒரு காலகட்டத்தில் நிலவு இரண்டாக பிளந்து பின்பு ஒட்ட வைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது என அவ்விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மேற்கானும் நிலவு இரண்டாகப் பிளந்த சம்பவம் நடைபெறும் போது உலகின் பல பாகங்களிலும் அது காட்சி அளித்தது
நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்தாட்டிய இவ் அற்புதத்தை அக்கால கட்டத்தில் வாழ்ந்த இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி சேர பெருமான் "ஃபர்மாஸ்" இதனைக் கண்டுள்ளார். இது சம்பந்தப்பட்ட முழு ஆதாரங்கள் லண்டன் மாநகரிலுள்ள இந்திய நூலகத்தில், பழங்கால கையால் எழுதப்பட்ட பிரதிகளில் காணப்படுகிறது. அதன் குறிப்பு எண் (Ref.No : Arabic, 2807,152-173.) இதனை M. ஹமீதுல்லா எழுதிய "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற ஆங்கில நூலில் குறிப்பிட்டுள்ளார்.
நபியின் இவ் அற்புதத்தை மலபாரில் கண்ட சக்கரவர்த்தி சேர பெருமான் "ஃபர்மாஸ்", மறுநாள் தனது அரசவையில் இதுபற்றி விசாரித்ததில், அவையிலுள்ள அரசு வானசாஸ்திரிகள், "இது அரபு நாட்டில் கடவுளின் தூதர் ஒருவர் வந்துள்ளார் என்பதை அறிவிக்கும் முன்னறிவிப்பு" என அவருக்கு சொல்லப்பட்டது. அத்துடன் தனது மகனை தனது சார்பாக அரியணையில் ஏற்றிவிட்டு, நபி(ஸல்) அவர்களை சந்தித்து அவர்களின் திருக்கரம் பிடித்து இஸ்லாத்தை தழுவ நாடி புறப்பட்டார். நபியை சந்தித்து இஸ்லாத்தை தழுவிய பின் வரும் வழியில் எமன் நாட்டிலுள்ள "ஜஃபர்" என்ற துறைமுக நகரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் அடக்கஸ்தலம் இன்னமும் எமன் நாட்டிலுள்ள "ஜஃபர்" என்ற துறைமுக நகரில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் அடக்கஸ்தலம் இன்னமும் எமன் நாட்டில் உள்ளது.
இறைவன் புறத்திலிருந்து நிகழ்த்தப்பட்ட மேற்கானும் அற்புதங்கள் இன்றும் உலகின் பல பாகங்களில் அவனுடைய அத்தாட்சியை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.
மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தான் என்று டார்வின் ஐந்து வருடங்கள் கப்பலில் பயணித்து வன விலங்குகளை ஆய்வு செய்து அறிவித்ததாக இறைமறுப்பாளர்கள் கூறுவார்கள்.
நாம் கேட்கிறோம்
குரங்கிலிருநது மனிதன் பரிணமித்தான் என்றால் குரங்கு இனம் அழிந்து விடவேண்டும் ஆனால் அது அப்படியே இருக்கிறது.
குரங்கிலிருந்து மனிதன் பரிணமித்தான் என்றால் மனிதனிலிருந்து வேரொன்று பரிணமிக்க வேண்டும் ?
மனிதனும் லட்சக் கணக்கான வருடங்களாக அப்படியே இருக்கிறான் !
ஒன்றிலிருந்து மற்றொன்று மாறிக் கொண்டிருப்பதற்கு பெயர் தானே பரிணாமம்.
இதைக் கேட்டால் ஒரே ஒரு வரியில் நம்மை மதவாதி என்று பதில் கூறுவார்கள் .
அதனால் ஏகஇறைவனிடமிந்து நிகழ்த்திக் காட்டபட்ட அற்புதங்கள் இன்று வரையிலும் வேறு எவராலும் நிகழ்த்திக் காட்ட முடியாத அற்புதங்களாக இருப்பதால் அதைக் கொண்டு இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும்
மீறினால் இறைவன் புறத்திலி;ருந்து நிகழ்த்தப் பட்ட அதிபயஙகர நிகழ்வுகளால் கடந்த காலங்களில் பேரழிவு ஏற்பட்டு பெரும் பெரும் சமுதாயங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் சுனாமியின் சில அலைகளுக்கு பல்லாயிரக் கணக்கானோர் பலியானதைப் பார்த்தோம் மனித சக்திகளால் அதை தடுத்து நிருத்த முடியவில்லை. முடியாது.
இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் அறியவில்லையா? உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்குப் பூமியில் செய்து கொடுத்திருந்தோம். அவர்கள் மீது தொடர்ந்து வானத்தை மழை பொழியச் செய்தோம். அவர்களுக்குக் கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்கினோம். 6:6
இறை நம்பிக்கையை விதைப்பது மட்டுமே நமது நோக்கமன்றி வேறில்லை.
இனம், மொழிக் கடந்தும் இறை நம்பிக்கையைப பரப்புவோம்.
இனவெறி,
மொழி வெறி கடவுள் அருளிய மாரக்கத்தில் இல்லை.
'அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன'.
'ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை,
நீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்' என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி இனவெறி, மொழி வெறியை தடை செய்தார்கள். –நபிமொழி
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்
மரங்கொத்தி பறவை தனது அலகை கொண்டு மரத்தில் துளையிட்டு அதில் அதன் கூட்டை கட்டுகிறது எனபது எமக்கு நன்கு தெரியும். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும். ஆனால் மரங்கொத்தி தனது தலையை கொண்டு தொடர்ந்து மரத்தை துளை போதிலும் அதற்க்கு மூளையில் எவ்வித இரத்த கசிவு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை ஆராய மறந்து விடுகிறார்கள். மரங்கோதியின் செயல் முறைக்கும் மனிதன் அவனது தலையை கொண்டு சுவற்றில் ஆணி அறிவதற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது. மனிதன் அவ்வாறு செய்ய முற்பட்டால் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு மூளை அதிர்ச்சி ஏற்ப்படும். இருப்பினும் ஒரு மரங்கோதியால் 2-3 விநாடிகலில் ஒரு கடினமான மரத்தை 38-43 முறை துளையிட முடியும் . அதன் மூலம் அதற்க்கு எவ்வித பதிப்பும் ஏற்படாது. (1)
எவ்வித பாதிப்பும் ஏற்படாததற்கு காரணம் மரங்கொத்தியின் தலை அத்தகைய செயலுக்கேன்றே படைக்க படைக்க பட்டுள்ளதாகும். மரத்தை கொத்தும் போது முன்நெற்றி மற்றும் சில மண்டை ஓட்டு தசைகளும் அதன் அலகோடு இணைக்கப்பட்டுள்ளதுடேன் தாடை இணைப்பும் மிக நன்றாக செயல்பட கூடியவை. அதன் காரணமாக அது துளையிடும் போது ஏற்படும் சக்தியை குறைக்க உதவுகிறது. (2)
மரங்கொத்தியின் வடிவமைப்பும் திட்டமிடலும் இத்துடன் முடிவடைவதில்லை. அவை ''பைன்" மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் துளையிடுவதற்கு முன்னாள் மரத்தின் வயதை ஆராய்கின்றன . அவை நூறு வயதை தாண்டிய "பைன்" மரங்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஏனெனில் நூறு வயதை தாண்டிய மரங்களில் நோய் ஏற்பட்டு அதன் கடினமான மேல் பட்டை மிருதுவாகிறது. இந்த உண்மையை விஞ்ஞானம் சமிபத்தில் தான் கண்டுபிடித்து அதே நேரம் இந்த உண்மையை உங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக தற்ப்போது தான் படித்து தெரிந்துகொல்கிரிர்கள், ஆனால் மரங்கோதிகளுக்கு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மை தெரியும்.
மரங்கொத்தி பறவை "பைன்" மரங்களை தெரிவு செய்ததற்கு இது ஒன்று மட்டும் காரணமல்ல. மறைணகோதிகள் அதன் கூட்டை சுற்றி துளையிடுகிறது . இந்த செயல் பல காலமாக புதிராக இருந்தது. இந்த துளைகள் அவற்றை பெரும் ஆபத்திலிருந்து காப்பற்றுகிறது எனபது தற்ப்போது கண்டு பிடிக்க பட்டுள்ளது . பல காலமாக "பைன்" மரத்திலிருந்து வடியும் கோட்டின் வெளிப்பகுதி கடினமான திரவத்தினால் நிரம்பி இருப்பதால் அவைகள் அவற்றின் பெரும் எதிரியான பாம்பிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றன.
அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மரத்தில் காணப்படும் எறும்பு கூட்டினுள் செல்லும் அளவிற்கு அதன் நாக்கு சிறிதாக காணப்படுகின்றன. அதன் நாக்கில் ஒட்டுந்தன்மையாக காணப்படுவதால் அங்கு வாழும் எறும்புகளை இலகுவாக பெற்று கொள்கின்றன. அதன் நாக்கின் அமைப்பு எறும்பின் உடலில் காணப்படும் "அசிட்" பாதிப்பிலிருந்து அவற்றை காப்பற்றுகிறது என்ற உண்மை அதன் படைப்பில் காணப்படும் முழுமையை தெளிவாக்குகிறது. (3)
(1) Grzimeks Tierleben Vögel 3, Deutscher Taschen Buch Verlag, Oktober 1993, p. 92
(2) Ibid, p. 89
(3) Ibid, pp. 87-88
(தமிழாக்கம் : மரங்கொத்தி பறவை படைக்கப்பட்ட விதம்)
http://www.harunyahya.com/tamil/
"உலகில் அதிகாரத்தை கையில் கொண்ட தீய சக்திகள் அடிப்படையற்ற டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்னும் பொய்யை வலுக்கட்டாயமாக திணித்துள்ளன"
"Verily, he thought and plotted; so let him be cursed! How he plotted! And once more let him be cursed, how he plotted! Then he thought; then he frowned and he looked in a bad tempered way; then he turned back and was proud; then he said: 'This is nothing but magic from that of old; this is nothing but the word of a human being!' " [74:18-25]
The most wicked of them was the sworn enemy of Islam and Muhammad (Peace be upon him), Abu Lahab, who would shadow the Prophet's steps crying aloud, "O men, do not listen to him for he is a liar; he is an apostate." Nevertheless, Muhammad (Peace be upon him) managed to create a stir in the whole area, and even to convince a few people to accept his Call.
Saifur Rahman al-Mubarakpuri
Islamic University Al-Madina Al-Munawwara
بسم اللَّه الرَّحمن الرَّحيم
ஜூஹைனிய்யா கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்மனி விபச்சாரத்தில் ஈடுபட்டதின் காரணமாக கர்ப்பினியாகி விட்டார். அப்பெண்மனி அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் சமூகம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே ! நான் ''ஹத்து'' எனும் கடும் தண்டனைக்குரிய குற்றத்தை செய்து விட்டேன். என் மீது தண்டiயை நிறைவேற்றுங்கள் என்று கூறினார்.(அதனைத் தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அப்பெண்ணின் நெருங்கிய உறவினரை அழைத்து இப்பெண்ணுக்கு உபகாரம் செய்வீராக! இப்பெண்மனி குழந்தையைப் பெற்றெடுத்ததும் என்னிடம் வருவீராக ! எனக் கூறினார்கள். அவரும் அதேப்போன்று செய்தார். (அதனைத்தொடர்ந்து) அப்பெண்ணிற்குரிய தண்டனையை நிறைவேற்றக் கட்டளையிட்டார்கள். அப்பெண்ணின் ஆடைகள் அப்பெண்ணின் மீது கட்டப்பட்டு ''ஹத்து '' நிறைவேற்றப்பட்டது. பின்னர் அண்ணலார் அப்பெண்மனிக்கு ஜனாஸா தொழுகை தொழ வைத்தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் அண்ணலாரிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இப்பெண்மனிக்காத் தொழ வைக்கிறீர்கள் ? இப்பெண்மனி விபச்சாரம் செய்தவராயிற்றே! எனக்கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அந்தப்பெண்மனி மாபெரும் தவ்பா செய்துவிட்டார். அது எத்தகைதென்றால், அது மதீனா வாசிகளில் எழுபதுபேர்களுக்கு பங்கிடப் பட்டாலும் விஸ்தீரணமானதாக இருக்கும் அப்பெண்மனி தனது ஆன்மாவை அல்லாஹ்வுக்காக பரிசுத்தப் படுத்தியதை விட சிறந்த அமலை நீர் காண்பீரா ? என்றார்கள். அபூ நுஜய்து இம்ரான் பின் ஹூஸைன்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்.முஸ்லிம்.
தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா?
இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம்.
பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
உங்களை அற்பமான நீரிரிருந்து நாம் படைக்கவில்லையா?
குறிப்பிட்ட காலம் வரை அதை பாதுகாப்பான இடத்தில் நாம் வைக்கவில்லையா?
நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.
நிரந்தரமான மறுஉலக வாழ்வில் நிம்மதியான வாழ்வை அடைந்து கொள்ள வேண்டுமெனில் அங்கு நடத்தப்படும் விசாரணையில் வெற்றிப் பெறவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு தியாக சம்பவம் தான் மேற்கானும் சம்பவம்.
நாம் வாழுகின்ற இந்த உலகில் யாராவது ஒருவர் தான் செய்த குற்றத்திற்காக தாமாக வந்து காவல் நிலையத்தில், அல்லது வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றத்தில் சரணடைந்தால் அதில் பல சுயநலக் காரணங்கள் இருக்கும், பொதுநலக் காரணங்கள் இருக்காது.
உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்'' (என்று கூறப்படும்). திருக்குர்ஆன் 17:14
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து, முஹம்மதுக்கு அருளப்பட்டது தமது இறைவனிடமிருந்து (வந்த) உண்மை என நம்புவோருக்கு அவர்களது தீமைகளை அவர்களை விட்டும் அவன் நீக்குகிறான். அவர்களின் நிலையைச் சீராக்குகிறான். திருக்குர்ஆன் 47:2
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
இமயம் தொலைக்காட்ச்சி வெளிநாட்டில் வசிப்பவர்களுக்காக இப்பொழுது ஒளிபரப்பப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒளிபரப்பிய அதே அலைவரிசயில் .
Name: | IMAYAM TV Tamil |
(அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்)