Host kawan & sheik

Blogger:kawan-sheik

Tuesday, April 28, 2009

மரங்கொத்தி பறவை படைக்கப்பட்ட விதம்


மரங்கொத்தி பறவை தனது அலகை கொண்டு மரத்தில் துளையிட்டு அதில் அதன் கூட்டை கட்டுகிறது எனபது எமக்கு நன்கு தெரியும். இது அனைவருக்கும் நன்கு தெரிந்த உண்மையாகும். ஆனால் மரங்கொத்தி தனது தலையை கொண்டு தொடர்ந்து மரத்தை துளை போதிலும் அதற்க்கு மூளையில் எவ்வித இரத்த கசிவு பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை ஆராய மறந்து விடுகிறார்கள். மரங்கோதியின் செயல் முறைக்கும் மனிதன் அவனது தலையை கொண்டு சுவற்றில் ஆணி அறிவதற்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் கிடையாது. மனிதன் அவ்வாறு செய்ய முற்பட்டால் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு மூளை அதிர்ச்சி ஏற்ப்படும். இருப்பினும் ஒரு மரங்கோதியால் 2-3 விநாடிகலில் ஒரு கடினமான மரத்தை 38-43 முறை துளையிட முடியும் . அதன் மூலம் அதற்க்கு எவ்வித பதிப்பும் ஏற்படாது. (1)



எவ்வித பாதிப்பும் ஏற்படாததற்கு காரணம் மரங்கொத்தியின் தலை அத்தகைய செயலுக்கேன்றே படைக்க படைக்க பட்டுள்ளதாகும். மரத்தை கொத்தும் போது முன்நெற்றி மற்றும் சில மண்டை ஓட்டு தசைகளும் அதன் அலகோடு இணைக்கப்பட்டுள்ளதுடேன் தாடை இணைப்பும் மிக நன்றாக செயல்பட கூடியவை. அதன் காரணமாக அது துளையிடும் போது ஏற்படும் சக்தியை குறைக்க உதவுகிறது. (2)




மரங்கொத்தியின் வடிவமைப்பும் திட்டமிடலும் இத்துடன் முடிவடைவதில்லை. அவை ''பைன்" மரங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதுடன் துளையிடுவதற்கு முன்னாள் மரத்தின் வயதை ஆராய்கின்றன . அவை நூறு வயதை தாண்டிய "பைன்" மரங்களையே தேர்ந்தெடுக்கின்றன. ஏனெனில் நூறு வயதை தாண்டிய மரங்களில் நோய் ஏற்பட்டு அதன் கடினமான மேல் பட்டை மிருதுவாகிறது. இந்த உண்மையை விஞ்ஞானம் சமிபத்தில் தான் கண்டுபிடித்து அதே நேரம் இந்த உண்மையை உங்கள் வாழ்நாளிலேயே முதல் முறையாக தற்ப்போது தான் படித்து தெரிந்துகொல்கிரிர்கள், ஆனால் மரங்கோதிகளுக்கு பல நூற்றாண்டுகளாக இந்த உண்மை தெரியும்.
மரங்கொத்தி பறவை "பைன்" மரங்களை தெரிவு செய்ததற்கு இது ஒன்று மட்டும் காரணமல்ல. மறைணகோதிகள் அதன் கூட்டை சுற்றி துளையிடுகிறது . இந்த செயல் பல காலமாக புதிராக இருந்தது. இந்த துளைகள் அவற்றை பெரும் ஆபத்திலிருந்து காப்பற்றுகிறது எனபது தற்ப்போது கண்டு பிடிக்க பட்டுள்ளது . பல காலமாக "பைன்" மரத்திலிருந்து வடியும் கோட்டின் வெளிப்பகுதி கடினமான திரவத்தினால் நிரம்பி இருப்பதால் அவைகள் அவற்றின் பெரும் எதிரியான பாம்பிலிருந்து பாதுகாப்பு பெறுகின்றன.
அதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் மரத்தில் காணப்படும் எறும்பு கூட்டினுள் செல்லும் அளவிற்கு அதன் நாக்கு சிறிதாக காணப்படுகின்றன. அதன் நாக்கில் ஒட்டுந்தன்மையாக காணப்படுவதால் அங்கு வாழும் எறும்புகளை இலகுவாக பெற்று கொள்கின்றன. அதன் நாக்கின் அமைப்பு எறும்பின் உடலில் காணப்படும் "அசிட்" பாதிப்பிலிருந்து அவற்றை காப்பற்றுகிறது என்ற உண்மை அதன் படைப்பில் காணப்படும் முழுமையை தெளிவாக்குகிறது. (3)


மரங்கொத்தி பறவையின் தனித்துவமான பண்புகளை ஆராய்ந்தோம். அவற்றின் தனித்துவமான அமைப்புகள் அஆராயும் போது அவை தனித்துவமாக படைக்க பட்டவை எனபது நிரூபணமாகிறது. பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் அடிப்படையில் மரங்கொத்தி பறவைகள் தற்செயலாக பரினமிட்தது என்று கூறுவதாயின் அவற்றின் இத்தகைய விசித்திரமான பண்புகளை பெற்று கொள்ள முன்பே அந்த இனம் அழிந்து போயிருக்கும். இருப்பினும் அவற்றின் வாழ்வோடு ஏற்ற வகையில் அவைகளை அல்லா படித்திருப்பதால் அவைகள் அதன் வாழ்வை அனைத்து அத்தியாவசிய பண்புகலோடும் ஆரம்பித்து இருக்கின்றன.




(1) Grzimeks Tierleben Vögel 3, Deutscher Taschen Buch Verlag, Oktober 1993, p. 92


(2) Ibid, p. 89


(3) Ibid, pp. 87-88


(தமிழாக்கம் : மரங்கொத்தி பறவை படைக்கப்பட்ட விதம்)


http://www.harunyahya.com/tamil/

"உலகில் அதிகாரத்தை கையில் கொண்ட தீய சக்திகள் அடிப்படையற்ற டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு என்னும் பொய்யை வலுக்கட்டாயமாக திணித்துள்ளன"

No comments:

Post a Comment